thirdeyetamilnews@gmail.com

thirdeyetamilnews@gmail.com

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மீண்டும் வெடித்த வன்முறை. போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் பதற்றம். 📰 டெல்லி ஜந்தர் மந்தரை சுற்றியுள்ள இடங்களில் மீண்டும் இணைய சேவை துண்டிப்பு. போராட்டத்துக்கு சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டதால் ஒன்றிய அரசு நடவடிக்கை. 📰 உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக சோனம் வாங்சுக்…

தமிழக ஆந்திர எல்லையில் தயாராகி வரும் சுற்றுலா பூங்கா…

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார் சந்திரபாபு நாயுடு.இது போன்ற செயல்பாடு திட்டங்களுக்கு குப்பம் தொகுதியை சேர்ந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து, திம்மாம்பேட்டை, நாயனூரு…